நடிகர் விஜய் மற்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட போஸ்டர் ஒன்று தமிழகத்தில் பல இடத்தில் ஒட்டப்பட்டு இருக்கிறது.<br /><br />Save Tamilnadu, Posters of Actor Vijay with Prashant Kishore goes viral in Social Media.